WELCOME TO GOPINATH ONLINE LEARNING PLATFORM

WELCOME TO PUPS ONDIKUPPAM KADAMBATHUR BLOCK THIRUVALLUR DISTRICT
ஒண்டிக்குப்பம்  ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் பள்ளி ஆண்டு விழா 12.02.2018 அன்று பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது .  ஆண்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக  கூடுதல் உதவித் தொடக்கக்கல்வி  அலுவலர் திரு.ரகுபதி எம்.ஏ பி.எட் அவர்கள் வருகை தந்து விழாவினை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார் .
உதவித் தொடக்கக்கல்வி  அலுவலர் திருமதி பா.கிரிஜா எம்.எஸ்சி., பி.எட்  விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று போட்டியில் வெற்றி பெட்ரா மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கி சிறப்பித்தார் . கடம்பத்தூர் வட்டார வள மைய மேற்பார்வையாளர் திருமதி மகேஸ்வரி அவர்கள் விழாவில் கலந்துகொண்டு மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வாழ்த்துக்களை கூறினார் .

நன்றிகளுடன்

இரா. கோபிநாத்  இடைநிலை ஆசிரியர் ஒண்டிக்குப்பம்
9578141313


உங்களுக்காக

பள்ளி ஆண்டு விழாவின் புகைப்படத் தொகுப்பு




































 

Search This Blog